Independence Day People

img

ஓடக்காட்டில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா

திருப்பூர் ஓடக்காட்டில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று மக்கள் ஒற்றுமை விளை யாட்டு விழாவை நடத்தினர்